நாங்கள் Home   |   Login  
   

அன்புடையீர்! வணக்கம்.
         தமிழகம் முழுவதும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சார்ந்த இலட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் பொருத்தமான வரனுக்காக சரியான வழிகாட்டுதல் இல்லாமல் யாரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர். இவர்களைப் போன்றோருக்கு வழிகாட்டுகின்ற பணியை சேவை நோக்கொடு கல்யாண வைபோகம் நிறுவனம் மேற்கொண்டு இருக்கின்றது.

இணைய தளத்தில் நிறைய நிறுவங்கள் அதிகப்படியான திவுக்கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு வியாபாரமாக செய்து வருகின்றன. ஆனால் கல்யாண வைபோகம் மிக மிக குறைந்த கட்டணத்தில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் திருமணத்திற்கு உதவி செய்கின்ற பணியை செய்து வருக்கின்றது.

பல்லாண்டுகளாய் இதே துறையில் நற்பெயரொடு விளங்கும் கல்யாண வைபோகம் என்ற மணமக்களுக்கான வரம் தேடித்தரும் இணையதளம் இப்போது பத்திரிகை வடிவிலும் வருக்கின்றது. கல்யாண வைபோகம் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தால் இணையத்தில் மட்டுமல்லாது இதிழிலும் உங்கள் வரன் பற்றிய முழுவிபரங்கள் புகைப்படத்தோடு வெளியாகும். தமிழகம் முழுவதிலும் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களுக்கும் கல்யாண வைபோகம் இதழ் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் நல்ல பலனை நீங்கள் அடையலாம். திருமண காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று, அது வரனை பதிவு செய்வது. உங்கள் வரன்களைப் பற்றிய முழு விபரங்களையும் எதிர்பார்ப்புகளையும் விரும்பினால் புகைப்படத்தையும் எங்கள் இணையத்தில் பதிவு செய்யலாம். அல்லது எங்கள் அலுவலகத்திற்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுபினால் எங்கள் அலுவலர்கள் பதிவுசெய்துகொள்வார்கள்.

துரிதமான, எளிதான கல்யாண வைபோகம் சேவையில் இணையுங்கள்; உங்கள் மணவாழ்வைத் துவங்குங்கள்.

தங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி!

அன்புடன்

கல்யாண வைபோகம்

301/1, ஜி.எஸ். கம்பளக்ஸ், என்.எஸ்.ஆர். ரோடு

சாய்பாபாகாலனி, கோயமுத்தூர் 641011

0422--4383643 / 96260-66641 / 90034-77567

E-mail: [email protected]

   
 
Quick Search  
Adaviyar Matrimony | Adi Dravidar Matrimony | Ambalakarar Matrimony | Arunthathiyar Matrimony | Bania-Gujarathi Matrimony | Bhavasar Kshatriya Matrimony | Biharian Matrimony | Boyar Matrimony | Chettiar Matrimony | Desigar Matrimony | Ezhuthachan Matrimony | Gounder Matrimony | Gowda Matrimony | Intercaste Matrimony | Jalunder Jangam Matrimony | Jangam Matrimony | Kallar Matrimony | Karuneegar Matrimony | Kannadiya Naicker Matrimony | Keralites Matrimony | Konkani Matrimony | Konaar Matrimony | Kongu Vellala Gounder Matrimony | Kshatriya/Raja Matrimony | Kulalar Matrimony | Kurumbar Matrimony | Kuravan Matrimony | Lohana Matrimony | Madiwaldru Matrimony | Maharastrian Matrimony | Malayalalee Matrimony | Maruthuvar Matrimony | Meenavar Matrimony | Moopanar Matrimony | Mudaliar Matrimony | Mukkulathor Matrimony | Mutharaiyar Matrimony | Muthuraja Matrimony | Muthuraja Ambalakarar Matrimony | Nadar Matrimony | Naicker Matrimony | Naidu Matrimony | Nair Matrimony | Namakkar Naidu Matrimony | Nesavallar Matrimony | Ottar Matrimony | Devendra Matrimony | Kula Vellalar Matrimony | Pandaram Matrimony | Pannaiyar Matrimony | Parkava kulam Matrimony | Parkavakulam Matrimony | Parvatha Matrimony | Rajakulam Matrimony | Pattariyar Matrimony | Pillai Matrimony | Rajakula Agamudayar Matrimony | Reddiar Matrimony | SC Matrimony | Sathatha Matrimony | SriVaishnava Matrimony | Schedule Tribes Matrimony | Senai Thalaivar Matrimony | Sourashtra Matrimony | ST Matrimony | Thevar Matrimony | Udayar Matrimony | Uppara Matrimony | Uppilia Naicker Matrimony | Vallambar Matrimony | Valluvan Matrimony | Valluvar Matrimony | Vannan Matrimony | Vannar Matrimony | Vannia Kula Kshatriya Matrimony | Veera Saivam Matrimony | Vellalar Matrimony | Viswakarma Matrimony | Vokkaliga Matrimony | Yadav Matrimony.  
   
   
 
   

 

Copyright © 2008 Kalyanavaibogam.com - Exclusive for Tamil community
A Vimana Webinfotech. All trademarks, logos and names are properties of their respective owners, All Rights Reserved .